மே - 1. 2023,
திருப்பத்தூர் மாவட்ட போட்டோ மற்றும் வீடிேயா கலைஞர்கள் சங்கத்தினர் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில், ஜெயின் பார்க் அருகில் கொடியேற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் சங்கத்தின் தலைவர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துெகாண்டு சிறப்பித்தனர்.
FOLLOW US OUR SOCIAL MEDIAS