நடிப்பது ஒரு கலை. ஸ்டைல் பண்ணுவது என்பது இன்னொரு கலை. சிவாஜியின் மிகப்பெரிய பலம்... நடிப்பில் ஸ்டைலும் ஸ்டைலுக்குள் நடிப்பும் என மிரள வைத்தார்.
சிவாஜி... 20ம் நூற்றாண்டின் அதிசயம். 21ம் நூற்றாண்டிலும் தொடர்கிற ஆச்சரியம். எத்தனை நூற்றாண்டுகளானாலும் சரித்திரம்.
- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவுநாள் இன்று.
- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவுநாள் இன்று.
![]() |
பராசக்தி நாயகன் |
No comments:
Post a Comment