திருப்பத்தூர்-25
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் டான்சி பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏலகிரியில் இருந்து ல்ஹற்றி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த கோயம்பத்தூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்த ஓட்டல் ஊழியர் பார்த்திபன் என்பவர் மீது பின்னல் வந்த மினி கண்டெய்னர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆம்பூர் கிராமிய போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment