Sunday, August 9, 2020

கொரோனா இன்று 9/8/2020

 


சென்னை:9. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  இன்று ஒரே நாளில் 5994 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2,96,901-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2,38,638 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 53,336 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4,927-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 989 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 1061 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12 பேர் இறப்பு. 11654 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோயம்பதூரில் இன்று 217 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 185 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 13 பேர் இறப்பு. 1665 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தர்மபுரியில் இன்று 29 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 1 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் இறப்பு. 119 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கிருஷ்ணகிரியில் இன்று 60 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 29 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  471 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ராணிப்பேட்டையில் இன்று 219 பேர் புதிய தொற்று உறுதி செய்யப்படது. 226 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் இறப்பு. 1399 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சேலத்தில் இன்று 165 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 64 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1078 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

திருப்பத்தூரில் இன்று 58 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 53 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் இறப்பு. 503 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 திருவண்ணாமலையில் இன்று 222 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 75 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் இறப்பு. 1857 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

வேலூரில் இன்று 149 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 205 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் இறப்பு. 1226 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

No comments:

Post a Comment