திருப்பத்தூர் -7,
திருப்பத்தூர் ஒன்றிய திமுக சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அநல்லதம்பி அவர்கள், செம்மொழிநாயகர் கலைஞர் திருவுருவப் படத்திற்கு கழக நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
FOLLOW US OUR SOCIAL MEDIAS
No comments:
Post a Comment