சென்னை: நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு
மண்டலமாக வலுவடையும் என்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்
வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல் மதுரை ஆகிய மாவட்டங்களில்
கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது,
FOLLOW US OUR SOCIAL MEDIAS
No comments:
Post a Comment