அந்த நாள் நியாபகம் வந்ததே நண்பனே! நண்பனே!!
26 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்த
கல்லூரி மாணவர்கள்.
நெகிழ்ச்சியான தருணங்கள் ....
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 1993-1996-ம் ஆண்டு பயின்ற பி.காம். கல்லூரி நண்பர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை 10.4.2022 ஸ்டே வெல் கெஸ்ட் ஹவுஸ், ஏலகிரி மலையில் நடந்தது.
இது ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பாக இருந்தது. இதில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களும் மிகவும் மகிழ்ச்சியோடு, ஆனந்தக் கண்ணீரோடு ஒருவரை ஒருவர் கைகுலுக்கி கட்டித்தழுவி தங்களுடைய அன்பை பரிமாறிக்கொண்டனர்.
அனைவரும் தங்களது கடந்தகால நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். அனைவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
நித்தமும் நாடகம்
நினைவெல்லாம் காவியம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
இல்லையே நம்மிடம்
வா நண்பா... வா நண்பா தோழ்களில் சாயவா
வாழ்ந்திடும் நாளெல்லாம் நான் உன்னை தாங்கவா.....
என்ற பாடல் வரிகள் நெஞ்சில் வந்து போகின்றன......
வாழ்ந்திடும் நால்லேல்லாம் நான் உன்னை தாங்கவா
Read more at: https://deeplyrics.in/song/nalla-nanban
Follow us at: Facebook - https://www.facebook.com/deeplyrics.in/
வாழ்ந்திடும் நால்லேல்லாம் நான் உன்னை தாங்கவா
Read more at: https://deeplyrics.in/song/nalla-nanban
Follow us at: Facebook - https://www.facebook.com/deeplyrics.in/

நட்பு எவ்வளவு முக்கியமெனில்
வாழ்நாள் முழுவதும் அருகில் இல்லை என்றாலும்..
எங்கோ இருந்து இறுதிவரை ஆறுதலுடன் அன்பாய் இருந்தாலே போதும்…
No comments:
Post a Comment