Tuesday, July 28, 2020

28-07-2020 இன்று கொரோனா விபரம்

சென்னை:28. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  இன்று ஒரே நாளில் 6,972 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2,27,688-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,66,956 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 57,073 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,659-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1107 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 769 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 24 பேர் இறப்பு. 12852 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோயம்பதூரில் இன்று 273 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 296 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் இறப்பு. 1581 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தர்மபுரியில் இன்று 8 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 69 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  310 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கிருஷ்ணகிரியில் இன்று 39 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 21 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 436 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ராணிப்பேட்டையில் இன்று 198 பேர் புதிய தொற்று உறுதி செய்யப்படது. 418 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1658 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சேலத்தில் இன்று 124 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 63 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் இறப்பு. 1034 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

திருப்பத்தூரில் இன்று 57 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 38 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் இறப்பு. 420 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 திருவண்ணாமலையில் இன்று 268 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 16 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் இறப்பு. 1682 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

வேலூரில் இன்று 151 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 53 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  1291 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

No comments:

Post a Comment