சென்னை:25. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2
லட்சத்தை கடந்தது. இன்று ஒரே நாளில் 6,988 பேருக்கு தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2,06,737-ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,51,055 பேர் குணமடைந்து வீடு திரும்பிய
நிலையில் 52,273 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இன்று ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின்
எண்ணிக்கை 3,409-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1329 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 1131 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 20 பேர் இறப்பு. 13923 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கோயம்பதூரில் இன்று 270 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 167 பேர்
குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் இறப்பு. 1373 பேர்
சிகிச்சையில் உள்ளனர்.
தர்மபுரியில் இன்று 30 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 25 பேர்
குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 290 பேர்
சிகிச்சையில் உள்ளனர்.
கிருஷ்ணகிரியில் இன்று 31 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 14 பேர்
குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 322 பேர்
சிகிச்சையில் உள்ளனர்.
ராணிப்பேட்டையில் இன்று 244 பேர் புதிய தொற்று உறுதி செய்யப்படது. 95 பேர்
குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1828 பேர்
சிகிச்சையில் உள்ளனர்.
சேலத்தில் இன்று 112 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 107 பேர்
குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் இறப்பு. 778 பேர்
சிகிச்சையில் உள்ளனர்.
திருப்பத்தூரில் இன்று 86 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 24 பேர்
குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் இறப்பு. 349 பேர்
சிகிச்சையில் உள்ளனர்.
வேலூரில் இன்று 212 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 330 பேர்
குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1132 பேர்
சிகிச்சையில் உள்ளனர்.
No comments:
Post a Comment