திருப்பத்தூர் -19.
இன்று ஆகஸ்ட் 19 நாடு முழுவதும் புகைப்பட கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் புகைப்பட தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை
முன்னிட்டு திருப்பத்தூர் புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில்
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு சங்க தலைவர் ஆறுமுகம் தலைமையில் மூத்த கலைஞர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
மரக்கன்றுகள் போல் புகைப்படம் கலைஞர்கள் வாழ்வும் வளர வேண்டும் என்பதே அனைவரது எண்ணமும் ஆகும்.
FOLLOW US OUR SOCIAL MEDIAS






No comments:
Post a Comment