சென்னையில் இன்று 1023 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 1143 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 23 பேர் இறப்பு. 11856 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கோயம்பதூரில் இன்று 228 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 233 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் இறப்பு. 1685 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தர்மபுரியில் இன்று 2 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 124 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் இறப்பு. 101 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கிருஷ்ணகிரியில் இன்று 25 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 43 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 520 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ராணிப்பேட்டையில் இன்று 79 பேர் புதிய தொற்று உறுதி செய்யப்படது. 149 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1796 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சேலத்தில் இன்று 62 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 69 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் இறப்பு. 1137 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
திருப்பத்தூரில் இன்று 66 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 32 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் இறப்பு. 498 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
திருவண்ணாமலையில் இன்று 132 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 184 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் இறப்பு. 2267 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
No comments:
Post a Comment