Sunday, August 9, 2020

லாரி கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. - இருவர் படுகாயம்

 திருப்பத்தூர் -9,

    வாணியம்பாடி, புத்துகோவில் மேம்பாலத்தில்  ஈரோடிலிருந்து ஆந்திர மாநிலம் இச்சாபுரம் நோக்கி துணிகளை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதில் இருவர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

No comments:

Post a Comment