Wednesday, August 5, 2020

திருப்பத்தூர் அருகே ஓய்வு பெற்ற உயர் கல்வித் துறை இயக்குநர் வெட்டிகொலை.

கோப்பு படம்

திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ஓய்வு பெற்ற (உயர் கல்வித் துறை இயக்குநர்) என்பவர்  அவரது வீட்டில் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



FOLLOW US OUR SOCIAL MEDIAS
_______________________________

          

No comments:

Post a Comment