![]() |
கோப்புப் படம் |
திருப்பத்தூர் நகரத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திருப்பத்தூர் நகராட்சி அனைத்து வகையிலும் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று ஒரு குழுவிற்கு மூன்று நபர்கள் என பல குழுக்களாக அமைத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை ஆய்வு செய்யப்பட்டது. அதில் முக கவசம் இல்லாமல் செயல்பட்ட 41 கடைகளுக்கு அபராதம் விதித்து இனி கட்டாயம் முக கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment