திருப்பத்தூர்-03
திருப்பத்தூர் மாவட்டம் ரத்னா'ஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக பெரிய கண்ணாலப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவன் S. கோவிந்தராஜ் -க்கு திருப்பத்தூர் ரத்னா'ஸ் லயன்ஸ் சங்கம் மூலம் ரூபாய் 15,000 உதவித்தொகை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமையில் வழங்கப்பட்டது.
FOLLOW US OUR SOCIAL MEDIAS
No comments:
Post a Comment