திருப்பத்தூரில் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அசோக்நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் குப்பை கழிவுகளை தெருக்களில் கொட்டித் தேக்கி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது. நோய்த்தொற்று ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி ஒன்றியம் இதில் கவனத்தைக் கொண்டு தேங்கியுள்ள குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
FOLLOW US OUR SOCIAL MEDIAS
No comments:
Post a Comment