திருப்பத்தூர், சு.பள்ளிப்பட்டு ஊராட்சி 1 நபருக்கு கொரோனா தொற்று உறுதி
திருப்பத்தூர் -22.
திருப்பத்தூர், சு.பள்ளிப்பட்டு ஊராட்சி, காந்தி மஹால் திருமண மண்டபம் அருகில் ஒரே வீட்டில் 1 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 நபர்கள் தனிமைபடுத்தி உள்ளனர். ஆதியூர் செல்லும் சாலை அடைக்கப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment