சென்னை:26. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 6,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2,13,723-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,56,526 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 53,703 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,494-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில்
இன்று 1155 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 1315 பேர் குணமைடைந்து வீடு
திரும்பியுள்ளனர். 26 பேர் இறப்பு. 13744 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கோயம்பதூரில் இன்று 220 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 103 பேர்
குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1 பேர் இறப்பு. 1491 பேர்
சிகிச்சையில் உள்ளனர்.
தர்மபுரியில் இன்று 131 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 23 பேர்
குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் இறப்பு. 396 பேர்
சிகிச்சையில் உள்ளனர்.
கிருஷ்ணகிரியில் இன்று 51 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 9 பேர்
குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 365 பேர்
சிகிச்சையில் உள்ளனர்.
ராணிப்பேட்டையில் இன்று 367 பேர் புதிய தொற்று உறுதி செய்யப்படது. 189 பேர்
குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் இறப்பு. 2002 பேர்
சிகிச்சையில் உள்ளனர்.
சேலத்தில் இன்று 162 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 39 பேர்
குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் இறப்பு. 894 பேர்
சிகிச்சையில் உள்ளனர்.
திருப்பத்தூரில் இன்று 44 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 21 பேர்
குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் இறப்பு. 370 பேர்
சிகிச்சையில் உள்ளனர்.
திருவண்ணாமலையில் இன்று 176 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 681 பேர்
குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் இறப்பு. 1165 பேர்
சிகிச்சையில் உள்ளனர்.
வேலூரில் இன்று 196 புதிய தொற்று உறுதி செய்யப்படது. 154 பேர்
குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் இறப்பு. 1171 பேர்
சிகிச்சையில் உள்ளனர்.
No comments:
Post a Comment